ஏய் பேட்டா இது என் பட்டா

திரைப்படம் புஷ்பா 
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர் விவேகா 
பாடியவர்கள் நாகாஷ் அசிஸ்

வல பக்கம் நானே
இட பக்கம் நானே
தல மேல ஆகாயம்
மொத்தம் நானே

அட தப்பும் நானே
யே ரைட்-உம் நானே
தப்புக்கும் ரைட்-கும்
அப்பன் நானே

என்னோட மோதி வெல்ல
பூமி மேல யாருமில்லா
சூராதி சூரன் இங்கு நானே
என் மேல கையவைக்க
யாரும் பொறக்க வில்ல
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே

என்னோட மீச ரெண்டு
தீட்டி வெச்ச கோடாரி டா
ரத்தம் வரும் மண்டையில
ராட்சசன் நான் சண்டையில வா

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா

உன்ன கடலுல போட்டாக்கா
மீன கவ்விகிட்டு வருவேண்டா
உன்ன காத்துல எருஞ்சாக்கா
நான் காத்தாடி ஆவேண்டா
அட மண்ணுக்குள்ள
உன்ன வெச்சு பொதாச்சாக்கா
நா வைரமாக மாறி வந்து
கெத்தா ஜொலிப்பேன் டா

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா

நீ எவண்டா எவண்டா சொல்லு
இரும்பா போல நான் தில்லு
அட வளச்சாலும் வாழவேன் தள்ளு

நீ எவண்டா எவண்டா சொல்லு
தீப்பொறி போல நான் தில்லு
என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு

நீ எவண்டா எவண்டா சொல்லு
பாறை போல நான் தில்லு
வெடிய ஓடைச்சாலும்
உலிய சிதைச்சாலும்
வணங்குற சிலையாவேன் நானு

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா


Vallap pakkam naane
Ida pakkam naane
Thala mela aagaayam mottham naane

Ada thapum naane
Ye right um naane
Thappukkum right kum appen naane

Ennoda modhi vella
Bhoomi mela yaarumilla
Sooraadhi sooran ingu naane

Yen mele kaiyyavekka
Yaarum porakka villa
Porandhaaka andha aalum naane

Ennoda meesa rendu
Theetti vaccha kodari da
Rattham varum mandayila
Raatchasan naan sandayila vaa

Eyy beta idhu en patta
Eyy beta idhu en patta
Eyy beta idhu en patta
Eyy beta idhu en patta