கண்டா வர சொல்லுங்க

திரைப்படம் கர்ணன் 
இசை சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் மாரி செல்வராஜ் 
பாடியவர்கள் கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன்

ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆஅ

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆ.ஆ..ஏ.
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆ.ஆ..ஏ.
பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளந்த புள்ள.ஏ.ஏ.ஹே

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை.ஏ.ஏ.ஹே
அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை.ஏ.ஏ.ஹே
ஒத்தகிளி நின்னாக்கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பாஆ.ஆ.
ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பாஆ.ஆ.
ஒத்த பூடம்கூட இல்லையப்பா
எங்க குடுபத்துல ஒருத்தனப்பாஆ.ஆ.ஆ.

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்லஏ..ஏ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை.ஆ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லைஏ..ஏ

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஏ..ஏ..ஹே..ஹே
ஏ..ஏ..ஹே..ஹே


Aaa..aa.aa.aa.aa.aa.
Aaa..aa.aa.aa.aa.aa.

Sooriyanum pekkavilla
Chandhiranum saatchiyilla.aa..aaae
Sooriyanum pekkavilla
Chandhiranum saatchiyilla.aa..aaae
Paathakathi petha pulla
Panjam thinnu valantha pulla.ae.ae..hae

Kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga
Avana kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga

Kandaa vara sollunga
Kaiyoda koottivaarunga

Ammaadi aalamaram
Marathumela uchchikilai.aeae.hae
Ammaadi aalamaram
Marathumela uchchikilai.aeae.hae
Oththakili ninnaakkooda
Kaththum paaru avan pera

Kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga
Avana kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga

Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga
Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga

Oorellam koyillappaaKoyilellam saamiyappaa.aa.aa
Oorellam koyillappaa
Koyilellam saamiyappaa.aa.aa
Oththa poodam kooda illayappaa
Enga kudumbathula oruthanappaaaa.aaaa

Kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga
Avana kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga

Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga

Kavasathaiyum kandathilla
Entha kundalamum koodayilla.ae..ae..
Vaal thookki ninnan paaru
Vanthu sandaippotta evanumillaiaa.
Vaal thookki ninnan paaru
Vanthu sandaippotta evanumillaiae.ae

Kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga
Avana kandaa vara sollunga
Karnana kaiyoda kootti vaarunga

Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga
Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga
Kandaa vara sollunga
Kaiyoda kootti vaarunga

Ae.ae.hae.hae
Ae.ae.hae.hae