MOVIE : | கலகலப்பு |
MUSIC : | விஜய் எபினேசர் |
LYRICIST: | பா விஜய் |
SINGERS: | தேவன், பிரசாந்தினி |
உன்னைப்பற்றி உன்னிடமே
எப்படி சொல்வேன் பெண்ணே
உன்னைப்பற்றி உன்னிடமே
எப்படி சொல்வேன் பெண்ணே
உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா
உன் வெட்கம் பற்றிச் சொல்வேனா.. அன்பே
உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா
உன் வெட்கம் பற்றிச் சொல்வேனா.. அன்பே
உன்னைப்பற்றி உன்னிடமே
எப்படி சொல்வேன் பெண்ணே
தக்கிடதா… தக்கிடதா
—-
தூரல் நனைக்க துளசி செடி போல்
துவளும் கூந்தல் மனம் சொல்லட்டுமா
சொல்லு நீ சொல்ல என் உள்ளே
மழைத்துளி போல் எண்ணங்கள்… ஆ…
கோடி மலர்கள் வாசம் குவித்த
கழுத்தின் வெள்ளைகளை சொல்லட்டுமா
உன் சுவாசங்களாய் உயர்ந்திருந்தும்
இளமையில் செய்வதை சொல்லட்டுமா… அன்பே
—
உன்னைப்பற்றி உன்னிடமே
எப்படி சொல்வேன் பெண்ணே
—
மூங்கில் குடை போல் வளைந்து குறுகும்
இடையின் லட்ஷனங்கள் சொல்லட்டுமா
சொல்லு நீ சொல்லு என் நெஞ்சுக்குள்
நிழல் போல நீ வந்தாய்… ஓ…
உதடை கடித்து பேசும் அழகை
இதழில் இதழ்வைத்து சொல்லட்டுமா
அடி ஆப்பிள் மரம் அசைவது போல்
அசையும் அளவுகள் சொல்லட்டுமா… அன்பே…
ஓ… ஓ… ஓ…
உன்னைப்பற்றி உன்னிடமே
எப்படி சொல்வேன் பெண்ணே
உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா
உன்வெட்கம் பற்றிச் சொல்வேனா… அன்பே
உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா
உன்வெட்கம் பற்றிச் சொல்வே…அன்பே
ம்… ம்… சொல்லு……